29 March 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


வணக்கம் வாருங்கள்
Date : 2006-12-01
வணக்கம் வாசகர்களே!, படைப்பாளிகளே!

நீண்டகால தாமதத்தின் பின் கடைசியாக நிகழ்வுகள் பகுதி புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. ஆனால் எழுத்துருவை யுனிக்கோட்டுக்கு மாற்றிவிட்டோம். இணையத்தின் வேகமான வளர்ச்சியில் யுனிக்கோட் அளப்பரிய பங்கு வகிக்ககிறது. ஆகவே வார்ப்பும் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயம்.

நிகழ்வுகள் பகுதியில் ஆக்கபூர்வமான நிகழ்வுகளை எழுதி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். காலப்போக்கில் இன்னும் பல மாற்றங்களோடும் வசதிகளோடும் வார்ப்பு வளர்வதும் உலாவருதலும் உங்களின் ஆதரவிலேயே தங்கியிருக்கிறது. இன்னும் புதிய படைப்பாளிகளை வார்ப்புக்காக எழுத வையுங்கள். எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து பலமாமய் இருப்போம்.

நன்றி.
பா.மகாதேவன்
பதிப்பாசிரியர்
வார்ப்பு

Web :
Posted by : editor@vaa...

 

     

December 2006

Sun Mon Tue Wed Thu Fri Sat
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31



Click on date to post an event

Events in this month [ 4 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்