20 October 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


திரவியதேசம் - கவிதை தொகுப்பு வெளியீடு
Date : 2006-12-30
30.12.2006 அன்று சிங்கப்பூரகத்தில் கவிமாலை குடும்பத்தின் கவிஞர் ந.வீ.விசயபாரதி எழுதிய திரவியதேசம் (சிங்கப்பூரகத்தை பற்றிய ) கவிதை தொகுப்பு வெளியீடு நடைபெற உள்ளது. தமிழ்த் தொண்டர் போப்ராஜ் தலைமையில் வித்தக கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட உள்ளார். நிகழ்வுகளை கவிஞர் பிச்சினிகாட்டு இளங்கோ தொகுத்து வளங்குகிறார்.

தகவல்: நீ “தீ”
தொடர்புக்கு: 006598870725
Web :
Posted by : editor@vaa...

 

     

December 2006

Sun Mon Tue Wed Thu Fri Sat
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31



Click on date to post an event

Events in this month [ 4 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்