25 September 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


முத்தமிழ் விழா 2007 (சிங்கப்பூர்)
Date : 2007-04-01
1 ஏப்ரல் 2007 ஞாயிறு மாலை 6:00 மணி
ஜூப்ளி மண்டபம், ராஃபிள்ஸ் ஓட்டல், பீச் ரோடு - இங்கு நடைபெறும் முத்தமிழ் விழா 2007 க்கு, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

நடனம், சிறுவர்களின் மாறுவேடப்போட்டி, கதை சொல்லும் போட்டி, தமிழவேள் விருது, சிறுகதை, கவிதை போட்டி முடிவுகள் தமிழ் வளர்த்த சான்றோர் நூல் வெளியீடு, மதுரை நாடார் கல்லூரிப் பேராசிரியர் த.ராஜாராமின் இலக்கியப் பேருரை இத்தனையும் உண்டு.

சிறப்பு விருந்தினராக திரு. ஹரி குமார் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சி நெறியாளர்கள் :
சுப. அருணாசலம், சித்ரா ரமேஷ், வை.கலைச்செல்வி
Web :
Posted by : rvairamr@gma...

 

     

April 2007

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
2930



Click on date to post an event

Events in this month [ 1 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்