25 September 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


நேற்றிருந்தோம்
Date : 2008-04-27
நேற்றிருந்தோம்
நண்பர்களே!
நேற்றிருந்தோம் நிகழ்ச்சியின் அடுத்த கூட்டம், 27-04-2008, மாலை 0400 மணிக்கு, அங் மோ கியோ சமூக நூலகத்தின் தக்காளி அறையில் துவங்கும், திரு. செ.பா.பன்னீர்செல்வம், நேற்றைய சிங்கப்பூரின் வாழ்வினை நம்மோடு பகிர்ந்து கொள்வார்.

நம் முன்னோர்களின் வாழ்வினை அறிந்து கொள்வதென்பது, நம் மரபினையும், மதிப்பீடுகளையும் அறிந்து கொள்வதாகும், −இத்தகைய அறிவு, அவர்களின் குறை, நிறைகளை உரைத்துப் பார்த்து, நமக்கான மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ள துணைபுரியும்...நமது சாரத்தினை −இழக்காதிருக்கவும், நம்மை புணருதாரித்துக் கொள்ளவும் உதவும்...

வேர்களை −இழந்து −இலவம் பஞ்சென அலைந்து கொண்டிருக்கும், நம் சமூகத்தில் −இத்தகைய முயற்சிகள் அவசியமாகிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும், நம் சமூகம் அதன் ஆதாரமான வேர்களில் சிலவற்றை முற்றாக −இழந்து போகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நம் அலட்சியத்தால் −இழந்தவை விலைமதிப்பற்றவையா? வெறும்
குப்பைகளையா?

நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்... பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்,
சுப்பிரமணியன் ரமேஷ்
(வாசகர் வட்டத்திற்காக)
பாண்டித்துரை


http://pandiidurai.wordpress.com

http://begiinning.page.tl
Web :
Posted by : editor@vaa...

 

     

April 2008

Sun Mon Tue Wed Thu Fri Sat
12345
6789101112
13141516171819
20212223242526
27282930



Click on date to post an event

Events in this month [ 3 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்