20 October 2017   Posted Events  
welcome Guest
edit event delete event  

login   |

Register

show events for your country


கூடல் சங்கமம்
Date : 2009-06-27
தமிழின் இலக்கிய வெளியில் முக்கிய நிகழ்வான கடவு அமைப்பு நடத்தும் *"கூடல்
சங்கமம்* "மதுரையில் ஜூன்27,28 நடைபெறுகிறது கவிதை,சிறுகதை குறித்த
கருத்தரங்குகள் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட
தமிழின் முக்கிய படைப்பாளிகள் , எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் கலந்து கொள்ளும்
முக்கிய நிகழ்வு இது .அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிக்கு கேட்டு
கொள்ளப்படுகிறது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .
இலக்கிய நண்பர்கள் இத்தகவலை அனைத்து இலக்கிய நண்பர்களுக்கும்
அனுப்பிவைக்கும்படிக்கும் ,இந்நிகழ்வை பற்றி நேரிலும் ,தொலை பேசி, மின் அஞ்சல்
மற்றும் குறுஞ்செய்தி வழியாகவும் ,இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எந்த வித
வேறுபாடுமின்றி தெரியப்படுத்துங்கள் .

*"தங்குதடையின்றி இலக்கியம் செழிக்கட்டும் "*

நிகழ்வு குறித்த தொடர்புக்கு .
9659016277,9360282812,9366669469 / koodalsangamam@gmail.com
www.koodalsangamam.blogspot.com
Web : www.koodalsangamam.blogspot.com ..
Posted by : editor@vaa...

 

     

June 2009

Sun Mon Tue Wed Thu Fri Sat
123456
78910111213
14151617181920
21222324252627
282930



Click on date to post an event

Events in this month [ 2 ]
List All Events
To write in Unicode:
Thamizha
Puthuvai

To Convert To Uncode
Ponku Tamil

நிகழ்வுகள் பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். இப்பகுதியில் இடம்பெறும் செய்தியின் பின்னணிக்கு வார்ப்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாதென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழையவை
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்