| |
 |
|
பறத்தல் அதன் சுதந்திரம் - பெண் கவிஞர்களின் தொகுப்பு ஒளவையார் தான் வாழ்ந்த காலத்துப் பெண்களின் உண்மையான நிலைமையைப் புறக்கணித்ததாக விமர்சிக்கப்படுகிறார்.... | |
 |
|
ஓவியம் வரையாத தூரிகை - அனார் பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக .... |
|
| |
 |
|
உரத்துப் பேசும் உள்மனம் - சுல்பிகா எமது யோனிகள் எமது உடல்கள் மற்றொரு காமுகனை பெற்றுப் போடாதிருக்கட்டும். எவ்வளவு ஆழமான கருத்து இது.... | |
 |
|
துவிதம் - ஆழியாள் சாமர்த்தியமாகச் சொல்லுதல் என்பதற்கு அப்பால் அவர் உணர்ச்சிகளை அவற்றின்ஆதாரமாக சொல்ல முயன்று இருக்கிறார்... |
|
| |
 |
|
நிழல்களைத் தேடி - புதிய மாதவி புதியமாதவியின் கவிதைகள் பெண் மொழியின் சவாலாக இன்று புதிய தளத்தில் பரிணமிக்கிறது... | |
 |
|
பெயல் மணக்கும் பொழுது - தொகுப்பாளர் - அ.மங்கை ஈழத்து பெண் படைப்பாளிகளுடன் தமிழ் நாட்டு பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களை ஒப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கிறது... |
|
| |