Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2009-06-01 
picture for poem
இது யாருடைய உள்ளாடை?
தமிழச்சி
இது யாருடைய உள்ளாடை?
-----------------------------

கேள் சிங்களவனே...!

பிரபாகரன் ஒழிந்தான்...
புலிகளின் தலைவன் மறைந்த...
இன்றைய தினத்தை...
தேசிய விழாவாக...
கொண்டாடுங்கள் என்று...
ஆவேசமாக அறிக்கை விடுகிறான்...
இராச பட்சே...!

அன்று முழுவதும்...
கொண்டாட்டமும் கும்மாளமுமாக...
உலகம் முழுவதும் செய்திகள்...
புலிகளின் தலைவன் இறந்தான் என்று...!

எங்கே பிணம்...
இந்தியா உறுதி செய்ய கேட்கிறது...
கோடி கோடியாய் கொட்டி...
´கேடி´ வேளை பார்த்தவன்...
நாட்டாமை செய்வது...
நியாயம் தானே...?

பிணம் பரிசோதனையில்...
இருக்கிறது என்றான் நேற்று...!
இன்னும் உறுதி செய்யப்படவில்லை...
என்கிறான் இன்று..!
புலிகளின் தலைவன் இன்னும்...
மரணமாகவில்லை என்பான் நாளை...!

கூட்டணியில் நடக்கும் இனவொழிப்பு...
அந்த இனத்தின் தலைவனின்...
ஒரு மயிரைக் கூட...
புடுங்க முடியாத துப்புகெட்டத்தனம்...
தலைவனின் துணைவி உள்ளாடையை...
ஆராய்ச்சி செய்ய புறப்பட்டிருக்கிறது...!

ஆம்! தீவிர ஆராய்ச்சி...
நடக்கிறது சிங்களத் தீவினிலே...

கையாளாகாதவனின்
வீரதீர சாகசங்கள்
தமிழச்சிகளின் உடல் ஆராய்ச்சிக்கு
போய்விட்டது..!
தமிழச்சிகளின் முலைகளை வெட்டியெடுத்து...
அனுப்புங்கள் உங்கள் அதிபருக்கு...!
உள்ளாடைகளை பார்சல் கட்டுங்கள்...
தமிழனை உருவாக்கும்...
கர்பப்பையை அறுத்து அனுப்புங்கள்...!
ஒருவேளை அதிபரின் திறமை...
இதிலாவது வெளிப்படட்டும்..!
ஆராய்ச்சியை தொடருங்கள்...
அதை அங்கீகரிக்க சர்வதேசமும் இருக்கிறது...!


19/05/2009

(தற்போது இணையத்தில் மின்னஞ்சல்கள் மூலமாக இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்பெண்களின் உடல்களும், உள்ளாடைகளும் மற்றும் காண சகிக்காத வார்த்தைகளுடனும் படங்கள் வெளியிடப்படுகின்றன. புலிகளின் தலைவர் பிரபாகரனின் துணைவியாரை குறிவைத்து அனுப்பப்படும் ஆபாசப்படங்களுக்கு எதிர்வினையாக என்னுடை உணர்வுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். மானமுள்ள தமிழர்களுக்கு ரோஷம் வந்தால் * devgrafizone@gmail.com* மின்னஞ்சல் முகவரிக்கு மெயில்கள் அனுப்பி ஆராய்ச்சிகள் பற்றி விசாரிக்கலாம்.)





கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  மனோ.மோகன்   நாடு   India
தளம்
    திகதி   2009-07-23
[1]
உங்கள் உணர்ச்சிகளை மதிக்கிறேன் தோழி! வலைப் பக்கத்தில் உங்கள் பெயரைப் பார்த்ததும் தமிழச்சி தங்கப் பாண்டியனாக இருக்குமோ என்று நினைத்து விட்டேன். ( அவருடய முந்தய படைப்ப்புகளெல்லாம் 'தமிழச்சி' என்ற பெயரில் வெளி வந்தவை தான்). நீங்கள் தொடர்ந்து எழுதுபவரா அல்லது இந்தப் பிரதிக்கு மட்டும் இந்தப் பெயரா? பெயர்களால் வாசகனைக் குழப்ப வேண்டாமே! நட்பை வளர்ப்போம் நன்றி மனோ.மோகன் manomohan1982@yahoo.com
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-20
[2]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[3]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (3)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்