கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
பதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
பாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
தமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
என்னுள்ளே
சுடர்விழி
தூயவள்
வல்வை சுஜேன்
பிச்சைக்காரி.. அவளின் பிரம்மன்
ராம்ப்ரசாத், சென்னை
அழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
இறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
ரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
அரங்கேற்றம்
கணபதி
சில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
எல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
வயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
பணம்
வேதா. இலங்காதிலகம்
சும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
காணவில்லை
வேல் கண்ணன்
அடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
தேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-01-21
எலும்புக்கூடுகள் நிறைக்கப்பட்ட வகுப்பறை
தீபச்செல்வன்
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- எல்லாக கண்களையும் இ..
- முன்பொரு காலத்தில் ..
- அரசன் கொண்டு வந்த ப..
- முட்கம்பிக்குள் மண்..
- ஆட்களற்ற நகரத்தை தி..
- குழந்தைகள் பலிவாங்க..
- கறுப்புத் துணி மூடு..
- நம்மைத் தொடருகிற போ..
- கடைசி உணவு நாட்கள்..
- அவகாசத்திற்குப் பிற..
- ஜெபங்களின் மீதெழுகி..
- போர்க்களத்தில் சிதை..
- போர் தொடங்கும் குழந..
- நிலவு தள்ளிப்போகிற ..
- ஆள்களற்ற தொலைபேசி..
- சிகரட் நண்பன்..
- இரவு மரம்..
- கிராமங்களை விட்டு..
- இரணைமடு..
- கிளிநொச்சி..
- மழையில் உதிர்ந்த உட..
- என்னைப்போலவே..
- வெளிக்குநகரும்.. ந..
- ஒரு கமரா ஒளித்துக்க..
- நொருங்கிக் கிடக்கும..
- மிதந்து திரியும் தி..
- மாதா வெளியேற.. அறைய..
- ஏ-9 வீதி..
- இரத்தம்... பதுங்குக..
- பூனையும்நாயும்... ..
- அழகிய வாழ்வு நெய்வோ..
- யாழ்.நகரம்..
- பதுங்குகுழி வாழ்வு..
- முகமில்லாத மனிதன்..
- காகத்தின் நிழலும் க..
எலும்புக்கூடுகள் நிறைக்கப்பட்ட வகுப்பறை
-- தீபச்செல்வன்
எனது முகத்தின் வெளியில்
மௌனம் ஒட்டப்பட்டிருந்தது.
எனது குரலை மடித்து
புத்தகத்தின் நடுவில்
ஒளித்து வைத்திருக்கிறேன்.
ஒரு சிறுவன் மீது
இராணுவம் துன்புறுத்தி
தாக்கியதைக் கண்டேன்.
ஒரு முதியவர் மீது
இராணுவம் துன்புறுத்தி
தாக்கியதைக் கண்டேன்.
எனது வெள்ளைச் சீருடைகளின்
நிறங்கள்
உதிர்ந்து விழுந்தன.
எனது கண்களின் மீது
படர்ந்திருத்த
அந்த வன்முறைக்காட்சிகள்
இமைகளை அரித்து
விழிகளை குடைந்தன.
குருதி ஓட்டத்தில்
முளைத்திருந்த உலகம்
கரைந்து தொலையத் தேடினேன்.
அவர்களுக்கு.. எனக்கு..
என்று நீளுகிற
அந்த சீருடைகளின்
கொலுத்த அதிகாரம்
எனது இனம்
முழுவதுமாய் பரவுகிறது.
நமது குழந்தைகளின்
முகங்களை குத்துமளவில்
நீண்டு கூர்மையாயிருந்தது.
நிறைக்கப்பட்ட துப்பாக்கிகளின்
களியாட்டம்
சிறிய சைக்கிளில் போகும்
சிறுமி மீதான குறியாயிருந்தது.
எல்லோருடைய முகங்களும்
சுருங்கியிருக்க
தீராத வலிகள்
எழுதப்பட்டிருந்தன.
மனித நேயமும் உரிமைகளும் பற்றி
பாடம் நடத்தப்படட்ட
வகுப்பறையின்
கூரைகளிலும் சுவர்களிலும்
கிழிந்த புன்னகையோடு
எலும்புக்கூடுகள் வரைந்து
நிறைக்கப்பட்டிருந்தன
புத்தகத்தின் நடுவில்
வைத்திருந்த எனது குரல்
சைக்கிளில் சென்ற
சிறுமியைப் போல
கரைந்து கிடக்கிறது.
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
இவருக்கான விமர்சனம்
தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி.நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம்... [தமிழ்நதி]
சக மனிதர்களின் வலியைத் தன் வலியாக உள்வாங்கி அதைக் கவிதையாக உருமாற்றி வெளிப்படுத்தும் பேராற்றல் வாய்க்கப்பெற்றவராக.. [தமிழ்நதி]
மேலும் ...
இவரின் விமர்சனம்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்..
ஒரு படைப்பு எந்த தணிக்கையுமின்றி பிரசுரிக்கப்படுகிறபோதுதான் அந்த எழுத்து வருகிற சமூகத்தின் அசலான தோற்றம் புலப்படுகிறத..
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்