மறந்தாலும் ,...
---------------
இமைகளை
மூடினால் உன் பிம்பம் ...
இதழ்களோ ,...
உன் பெயரை
மட்டுமே
உச்சரிப்பேன் என்கிறது ...
உன்
கவிதைக்களுக்கு
மட்டுமே
என் காதுகள்
கவனம் கொடுக்கின்றன ,....
காணாமல் போகிறதே
இவ்வுலகம்
கண்முன்னில்
கண்ணா என்ற உன்
காந்த அழைப்பில் ..
ஏன் இத்தனை ....
என் சுவாசத்தை
கொஞ்சம்
வாசித்து பாரட ...
வாசமாய் வீசும்
உந்தன் நினைவே
எந்தன் மூச்சாய்,..
உளம் துடிக்க
மறந்தாலும் ...
உயிர் எரியும்
ஜோதியாய் ... என்றும்
உனை பிரகாசிக்க
தீபமாய் ...
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|