கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: பங்குனி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 472 கவிஞர்கள் , 2115 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
எனது மண்ணும் எனது வீடும்.. கடன்
நடராஜா முரளிதரன், கனடா
கீதையும் காதலும்... காதல்
ப.மதியழகன்
புதுமை பெண்
சின்னு (சிவப்பிரகாசம்)
சாக்கடை
ஜெஸ்வந்தி
அரங்கேற்றம்
ரி. ராஜகோபாலன்
இன்னும் கொஞ்சம்!.. இன்னொரு
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
பூமிப்பிளவு
காவிரிக்கரையோன்
மாறாப்பில்லா .. இருக்கின்றான்
வல்வை சுஜேன்
தலைப்பில்லாத என் கவிதை
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
ஒன்றான மழலையும் முதுமையும்
காயத்ரி மாதவன்
அலைவியல்...
ராம்ப்ரசாத், சென்னை
புதுமெய்.. தியாக பூமி..
பா.நேருஜி
தொடுவானம்
மாவை.நா.கஜேந்திரா
களம் தேடும் விதைகள்
மன்னார் அமுதன்
முன்பொரு காலத்தில் இந்த நாள்
தீபச்செல்வன்
கறையும் நல்லது
அருணன்
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!
அரசி
தோல்வி இல்லை.. உலகுக்கு உணவு
இரா.இரவி
விமர்சனங்கள்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-03-09
குட்டிதேவதை….
பாண்டித்துரை
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- அவர்கள் சாவதற்கு..
- மொழி விளையாட்டு..
- கடவுளின் பி(மு)ன்னே..
- பாண்டித்துரை குறுங்..
- இப்படித்தான்…....
- கி.பி..
- பாண்டித்துரை கவிதைக..
- முதிர்ச்சி..
- மேகமாய்..
- குட்டிதேவதை…..
- சொல்லவே இல்லையே!..
- அக்கறை நட்பு..
- மோகினி..
- இப்படித்தான்....
- பிம்பங்கள்.....
- மர்மத் திரை..
- நான்..
- நிசப்தம்..
- என் கவிதை..
- சாபமல்ல!..
- குவிதை!..
- தீர்ந்து போனது காதல..
- வைக்கட்டுமா....
- இரண்டு கவிதைகள்..
குட்டிதேவதை….
--------------------------
புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே – என்
அகம் தொட எத்தனிக்கிறாள்.
எப்படியும் முடிகிறது – அவளின்
உலகத்தினுள் எனை கடத்த
ஜன்னல் வெளி பேசுகிறாள்
பறந்து சென்ற பறவைக்காக
அவள் சொன்ன கதைகளையெல்லாம்
டெடிபீர் பொம்மைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!
முகத்தை சுழித்து நாக்கை துருத்தி
அவளுக்கான சில்மிசங்கள்
வெறுமையை ஆக்ரமிக்கிறது.
பொம்மையை தட்டிக்கொடுத்து
கண்ணயரசெய்த பின்னே
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்
அவளுக்கான உலகில்
என்னற்ற ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன
ஏப்போதாவது ஒன்றுதான்
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது.
-பாண்டித்துரை
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
ஜெ.நம்பிராஜன்
நாடு
தமிழ்நாடு
தளம்
http://www.pa-veli.blogspot.com
திகதி
2008-03-13
குழந்தையின் வெளியில் பெரியவர்கள் எல்லாரும் குழந்தைகளே. சிறந்த கவிதை
கருத்துக்கள்
(1)
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்