கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
கனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
நழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
சீதனம்.. வேதனை
கல்முனையான்
கனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
முகமூடிகள்
அ. முகம்மது மீரான்
மண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
பூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
மானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
தவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
மௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ?
நிர்வாணி
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- காலத்தோடு நான்..
- வா வசந்தமே வா..
- உன் கண்களுக்கு அப்ப..
- 3 கவிதைகள்..
- 4 கவிதைகள்..
- தமிழீழமென்பது அர்த்..
- தமிழா ! நீ அழவேண்டா..
- “சராஜிவோ̶..
- பிரிவு..
- பழகிப்போன வாழ்க்கை..
- ஒரு போர்..
- ஓங்கி உயர்ந்த தென்ன..
- முகம் கிழித்து இன்ன..
- மாவீரர்களே !..
- எது கவிதை ?..
- காதலே !..
- இன்னமும் பசுமையாய் ..
- கண்மணியே..
- இது உண்மை..
- இன்று என் உடலுக்கு..
- இன்னும் எத்தனை காலம..
- ஏதோ ஓர் மனிதம்..
- எதையோ தேடி எதையோ பெ..
- எங்களின் தேசம்..
- மரபுகளை முறித்து..
- மின்னலாய் ஒரு..
எங்களின் தாய்நிலத்தை
அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது
காலங்கள் எத்தனை கடந்தாலும்
இந்த உடல்
கோலங்கள் எத்தனை கண்டாலும்
சொந்த மண்ணை மறந்திடமுடியாது
மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி
கனடாவில் குடியேறிவிட்டோம்
கனடியனாய் வாழ்ந்திடுவோம்
வா என்கிறாள்
எனதருமைக் காதலியே
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?
தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ?
அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ?
கோயில் திருவிழாவில் அழகான
பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற
நாட்களையா?
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?
சொல்லடி பெண்ணே
எத்தனை காலமடி ?
இன்று நினைத்தாலும்
நெஞ்சம் இனிக்குதடி
எப்படி மறப்பேன்
என் தாய் நிலத்தை ?
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
இவருக்கான விமர்சனம்
நாமே நாம் எதிர்பார்ப்பது போல் வாழாத போது, மற்றவரிடம் எந்த "உரிமையில்" எதிர்பார்க்கிறோம்?.. [ஸ்ரீமங்கை]
இவரின் விமர்சனம்
காதலை ஏற்றுக்கொள்கிற பக்குவம் பெரும்பாலும் ஆண்களுக்கு வரவில்லை. காதலி என்பவள் தன்னை.....
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்