கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: பங்குனி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 472 கவிஞர்கள் , 2115 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
எனது மண்ணும் எனது வீடும்.. கடன்
நடராஜா முரளிதரன், கனடா
கீதையும் காதலும்... காதல்
ப.மதியழகன்
புதுமை பெண்
சின்னு (சிவப்பிரகாசம்)
சாக்கடை
ஜெஸ்வந்தி
அரங்கேற்றம்
ரி. ராஜகோபாலன்
இன்னும் கொஞ்சம்!.. இன்னொரு
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
பூமிப்பிளவு
காவிரிக்கரையோன்
மாறாப்பில்லா .. இருக்கின்றான்
வல்வை சுஜேன்
தலைப்பில்லாத என் கவிதை
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
ஒன்றான மழலையும் முதுமையும்
காயத்ரி மாதவன்
அலைவியல்...
ராம்ப்ரசாத், சென்னை
புதுமெய்.. தியாக பூமி..
பா.நேருஜி
தொடுவானம்
மாவை.நா.கஜேந்திரா
களம் தேடும் விதைகள்
மன்னார் அமுதன்
முன்பொரு காலத்தில் இந்த நாள்
தீபச்செல்வன்
கறையும் நல்லது
அருணன்
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!
அரசி
தோல்வி இல்லை.. உலகுக்கு உணவு
இரா.இரவி
விமர்சனங்கள்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2009-03-10
உன் சம்மதம்.. சலனச்சுமை
அறிவுநிதி
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- பெரும் வரவாய் வந்து..
- மீட்சி..
- நின் சலனம்..
- தொடரும் வாழ்வினில்..
- யாரும் அறியாத நாம்!..
- மற்றுமொரு விடியல்!..
- இடைவெளி, பூ பூக்கிற..
- வசிப்பதற்காக.....
- மௌனம்..
- விதையாகும் மரம்..
- தோழமை கனா..
- இப்படிக்கு..
- பிரிவின் நீட்சி..
- மற்றுமொரு..
உன் சம்மதம் பூக்களாலானது .. சலனச்சுமை
01.
உன் சம்மதம் பூக்களாலானது
------------------------------------
ஓராயிரம்
வண்ணத்துப்பூச்சிகளை
உன் திசையில்
பறக்கவிடுகிறேன்
மழைவரும்
போதெல்லாம்
உன்
நினைவுகளை
பெறுகிறேன்
இருந்தும்
உன் நினைவுகளை விட
மழை அழகானது
உனக்கும்
எனக்கும் இடையில்
பெரும் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
நான் சாகவரம்
பெரும்வரை
காத்திரு
விரிந்துகொண்டிருக்கும்
புத்தகத்தின்
நடுவே
சொற்பமாய் வந்து
செல்கிறாய்
மீண்டும்
வாசிக்கத்
துவங்குகிறேன்
தொலைந்த
பக்கங்களிலிருந்து
02.
சலனச்சுமை
------------------
மெதுவாக
நகர்ந்துகொண்டிருக்கிறது
உனக்கும்
எனக்கும்
தனித்தனி
வாழ்க்கை
பிறப்பதும்
இறப்பதுமாய்
இருந்த
கணங்கள்
இனி
எதன்
யதார்த்தத்தில்
பிரிவோமென
சொல்லாமல்
சென்றிருந்தாலும்
பிரிவு
துவங்கிவிட்டது
உன்னோடு பேசாத
வார்த்தைகள்
உருவமாhகி
என்னை உன்னிடம்
அழைத்துக்கொண்டேயிருக்கிறது
நானோ
மௌனம்கொண்டு
தகர்க்கிறேன்
நமக்கான
வார்த்தைகளை
-அறிவுநிதி
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்