Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: சித்திரை 28, 2012 [ வார இதழ் ]
இன்றுவரை :: 607 கவிஞர்கள் , 2624 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபள்ளி மணியோசை
ப.பார்த்தசாரதி
red pointஎன்னை போல.. சிகரெட்டை.. பேர்ல மட்டும்
சத்யா
red pointஅந்த மழைநாளில் .. உன் பெயரை
அ. ஜெயபால்
red pointகருவறை.. தலைமுடி
வசிகரன்.க
red pointவாழ்க்கை எதார்த்தம்
ராசை நேத்திரன்
red pointகால்சட்டையின்.. இன்றைய சுடுகாடொன்றில்
வித்யாசாகர்
red pointபாம்புகள் குளிக்கும்.. கடலும் கடவுளும்
ஈழநிலா, இலங்கை
red pointநிலவில்..ஏன்?.. கறுப்புப் பணம்.
முத்து ரத்தினம்
red pointகுழந்தைச் செல்வங்கள்
வேதா. இலங்காதிலகம்
red pointநாடோடிகள் தொலைத்த வரைபடம்
குருசு.சாக்ரடீஸ்
red pointகாதல் கீதம்..நீலக் கடலின்.. தேவனின் தேவை
சின்னு (சிவப்பிரகாசம்)
red pointஇலக்கணம்.. விடியல் காணாத விழிகள்
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointசைக்கிளும் சிறுவனும்
ஆஷிகா கொழும்பு
red pointசுதந்திரம்.. புறக்கணிப்பு..
மன்னார் அமுதன்
red pointஉழைப்பாளர்.. தாயென்பேன்.. எப்படி?
முனைவென்றி நா சுரேஷ்குமார்
red pointசிரிப்பதும்.. வேண்டும்,, மழை நின்ற
கிரிகாசன்
red pointகண்களை மூடும் காட்சிகள்
தீபிகா
red pointஎன்ன கண்டாய்?
ரௌத்திரன்
விமர்சனங்கள்
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
red pointகவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2009-10-19 
picture for poem
நீ வருவாய்
மார்கண்டேயன்
  இவரின் பிற கவிதைகள்
 
நீ வருவாய்
---------------------

நீ வருவாய் என . . .
நீ சென்ற வழியெல்லாம் தேடிப்பார்க்கிறேன்
நீ வந்த வழியெல்லாம் வந்துபோகிறேன்
நீ வாழ்ந்த வாசலில் விழியை விதைக்கிறேன்
நீ வாசம் வீசிய இடங்களிலிருந்து சுவாசம்பெறுகிறேன்
நீ புன்னகை வீசிய இடங்களில் எல்லாம் பூத்துக்குலுங்குகிறேன்
நீ பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து பிரியமுடியாமல் தவிக்கிறேன்
நீ கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்
என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .
நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன்
நீ இல்லாத இடங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்
என்ற என் இருப்பை உறுதி செய்ய
என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  கவிதா   நாடு   India
தளம்
    திகதி   2009-10-21
[1]
உங்கள் கவிதையை நான் வாசித்தேன், மிகவும் ரசிப்பதர்க்குரியது, மேலும், மேலும், தாங்கள், இது போன்ற கவிதைகளை எழுதுங்கள்.
 
பெயர்
  காஞ்சனா   நாடு   Italy
தளம்
    திகதி   2009-11-02
[2]
அருமை! தேன் போல் கவிதை வரிகளை மழை போல் தந்தமைக்கு பாராட்டுகள்! உஙல் திறமை மேலும் பல நேயர்களை சென்றடய பிரார்த்தனைகள்.
 
பெயர்
  மார்கண்டேயன்   நாடு   India
தளம்
    திகதி   2010-05-03
[3]
மதிப்பிற்குரிய கவிதா மற்றும் காஞ்சனா அவர்களுக்கு,நீ வருவாய் . . . என்றிருந்தபோது (என்ற கவிதை எழுதி இருந்தபோது) நீர் வந்து வாழ்த்துகளை வார்த்தமைக்கு நிறைந்த நன்றி,உங்கள் உள்ளத்தின் ஊக்கம் மிகுந்த உரைகள் உயிர்பெற்றிருக்கிறது உரையாக வார்க்கப்பட்டிருக்கிறது http://www.vaarppu.com/view/2171/ எம் கவிச்சோலை: http://markandaysureshkumar.blogspot.com, மார்கண்டேயன்
 


 

கருத்துக்கள் (3)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2011 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்