Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: பங்குனி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 472 கவிஞர்கள் , 2115 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஎனது மண்ணும் எனது வீடும்.. கடன்
நடராஜா முரளிதரன், கனடா
red pointகீதையும் காதலும்... காதல்
ப.மதியழகன்
red pointபுதுமை பெண்
சின்னு (சிவப்பிரகாசம்)
red pointசாக்கடை
ஜெஸ்வந்தி
red pointஅரங்கேற்றம்
ரி. ராஜகோபாலன்
red pointஇன்னும் கொஞ்சம்!.. இன்னொரு
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
red pointபூமிப்பிளவு
காவிரிக்கரையோன்
red pointமாறாப்பில்லா .. இருக்கின்றான்
வல்வை சுஜேன்
red pointதலைப்பில்லாத என் கவிதை
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointஒன்றான மழலையும் முதுமையும்
காயத்ரி மாதவன்
red pointஅலைவியல்...
ராம்ப்ரசாத், சென்னை
red pointபுதுமெய்.. தியாக பூமி..
பா.நேருஜி
red pointதொடுவானம்
மாவை.நா.கஜேந்திரா
red pointகளம் தேடும் விதைகள்
மன்னார் அமுதன்
red pointமுன்பொரு காலத்தில் இந்த நாள்
தீபச்செல்வன்
red pointகறையும் நல்லது
அருணன்
red pointஇதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!
அரசி
red pointதோல்வி இல்லை.. உலகுக்கு உணவு
இரா.இரவி
விமர்சனங்கள்
red pointஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
red pointயுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
red pointபோர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-01-30 
picture for poem
தமிழர் திருநாள்
நீதீ
  இவரின் பிற கவிதைகள்
 
தமிழர் திருநாள்

கவிஆக்கம்: நீ ‘‘தீ’’


உலகம் முழுவதும்
உற்றுப் பார்
உழைப்பிற்குத் திருவிழா
உழைத்தபின் வருகின்ற
தனத்திற்கு ஒருவிழா
எவன் எடுக்கிறான் இங்கே?
பில்லி சூன்யம்
பிசாசிற்கு ஒருவிழா
பிழைக்கத் தெரியவில்லையெனில்
அதற்கும் ஒருவிழா என
பிரமாண்டமாய் எடுக்கும் விழா எல்லாம்
ப்ரியமற்ற விழா
பிடிவாதத்தின் உலா
புனிதத்தின் விழாவாய்
புரிந்துகொண்ட மனிதன்
எடுக்கும் விழா
இருள் நீக்கிய சூரியனுக்கு
மனப்பிணி நீக்கிய வள்ளுவனுக்கு என
வரிசையாய் விழா எடுத்தான்
வீட்டினுள் சுபிஷம் பொங்க
விஷேசமாய் விழா எடுத்தான்
வாய்உள்ள ஜீவனுக்கு “மே” தினம்
வாய்யில்லா ஜீவனுக்கு ?
ஜந்து அறிவு ஜீவனையும் அரவனைத்து
அகிலத்தில் உயர்ந்து நின்றான்
உறவிற்குள் பழுது நீக்க
உயர்வாக விழா எடுத்தான்
காணும் பொங்கல் என
வானும் உயர்ந்து நின்றான்
உலகத்தின் உயர் குணம்
உருவாக்கத்தின் முதல் இனம்
இத்தரணியின் திருநாள்
தமிழனின் முதல்நாளே
தைத் திருநாள்!

கவிஆக்கம்: நீ ‘‘தீ’’
006598870725


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்