கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: மாசி 25, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 470 கவிஞர்கள் , 2097 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
இலையுதிராக் காலம்
ஹேமா
ஒரு பூச்செண்டு போதும்
ருத்ரா
காற்றில் கலந்த – ஈழப் புரட்சி
வித்யாசாகர்
பெரு மழைக்கு அல்ல.. தெளிவற்ற காட்சி
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
அடங்கா மண்ணிலே...! அமைதியாய்
அரசி
பிரத்யேக தோழியாய்
வே .பத்மாவதி
கல்லறைக்குள்.. தாயகத் தாகம்
வல்வை சுஜேன்
விவரெங்கெட்ட பூக்களும்..
ஜெனோவா
மல்வத்து ஓயாவில் நீராடல்
பொலிகையூர் சு. க சிந்துதாசன்
உன் நினைவோடு.. அவளும் எச்சிலிலை
மன்னார் அமுதன்
பேசு
காத்தான்குடி அனு - இலங்கை
முடிவை நோக்கிய நெடிய பயணம்.. நான்
ப.மதியழகன்
கைமாத்து.. பால் நிலா
ராமலக்ஷ்மி, பெங்களூர்
பெருநகரப் பூக்கள்.. இடர்மழை
எம்.ரிஷான் ஷெரீப்
வலி(மை)
பா.நேருஜி
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்
சித்தாந்தன்
எங்கிருந்து வருகிறது.. காரணமில்லாமல்
சு.திரிவேணி, கொடுமுடி
பயம் வளர்க்கும்.. அது மட்டும்..எப்படி முடியும்?
காவிரிக்கரையோன்
விமர்சனங்கள்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-01-30
வசிப்பதற்காக...
அறிவுநிதி
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- பெரும் வரவாய் வந்து..
- உன் சம்மதம்.. சலனச்..
- மீட்சி..
- நின் சலனம்..
- தொடரும் வாழ்வினில்..
- யாரும் அறியாத நாம்!..
- மற்றுமொரு விடியல்!..
- இடைவெளி, பூ பூக்கிற..
- மௌனம்..
- விதையாகும் மரம்..
- தோழமை கனா..
- இப்படிக்கு..
- பிரிவின் நீட்சி..
- மற்றுமொரு..
வசிப்பதற்காக...
ஆக்கம்: அறிவுநிதி
வீட்டைக் கட்டியும்
முகவரி நிரந்தரமாகியும்
வாழ்வு தேடி
புதுப் புது முகவரிகளுடன்
சேமிப்புளுக்காக
சிதறிப்போன விசுவாசங்கள்
தூரம் தூரமாய்
பிரிவின் பாரம் சுமந்து
முரண்களுக்கு மத்தியில்
பயணித்துக் கொண்டு
வாழ்க்கை காத்திருப்பதாக
எண்ணி
வயது கடந்துகொண்டிருக்கிறது
கனவுகள்
ஒன்றென் பின் ஒன்றாக
யாசிக்கின்றன
பல வண்ணங்களில்
அரிதாரங்களற்ற
அவதாரம்பூண்டி ஏதேச்சைகளில்
யத்தனிக்கும்
அடுத்த இலக்கில் பெறும் பகுதி
இருப்பது அறியாமல்
நகர்ந்துகொண்டே இருக்கும்
வாழ்க்கை
திரும்பிப் பார்க்கும் போது
குழப்பங்களின் மிச்சம்
தேடல்களில்
எங்கே எங்கோ
கடைசியாய்
மௌனத்தில் உறைந்து போகும்
மூச்சுப் பை
முற்றுப் புள்ளியாய்
வாழ்வின் அடிவாரத்தில்
நினைவிடங்களாக
பூர்விகம்
ஆக்கம்: அறிவுநிதி
006590054078
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்