கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
பதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
பாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
தமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
என்னுள்ளே
சுடர்விழி
தூயவள்
வல்வை சுஜேன்
பிச்சைக்காரி.. அவளின் பிரம்மன்
ராம்ப்ரசாத், சென்னை
அழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
இறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
ரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
அரங்கேற்றம்
கணபதி
சில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
எல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
வயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
பணம்
வேதா. இலங்காதிலகம்
சும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
காணவில்லை
வேல் கண்ணன்
அடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
தேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-05-20
மனிதம் காப்போம்!
அகரம் அமுதா
இவரின் பிற கவிதைகள்
தெரிவு செய்க
- இறகுப்பந்துவிடு தூத..
- வேண்டாமே இந்தப் புக..
- தமிழ்!..
- இனியும் பொறுத்தல் இ..
- தமிழன் துணிந்தால்....
- மனம்!..
- பூங்கொடி!..
- கைவளைக்கும் இல்லை க..
- மலர்கள் மீண்டும் மல..
- பெற்றேனே துன்பம் பெ..
- சிலேடை வெண்பாக்கள்!..
- பனித்துளிகள்!..
- கல்வி.. தாமரை.. சாம..
- அகரம்.அமுதாவின் வெண..
- சிலேடை வெண்பாக்கள்!..
- சோம்பலை துடைத்தெழு!..
- சிலேடை வெண்பாக்கள்!..
- நெஞ்சோடு புலம்பல்!..
- திரைகடல் போகிறேன்!..
- பம்பரம்..
- மறு நடவு..
- மதியுரை..
மனிதம் காப்போம்!
கவி: அகரம் அமுதா
ஒருதாயின் வயிற்றுச் சேய்கள்
ஒப்புரவா வாழ்ந்தி டாமல்
இருகூராய் பிரிய நேர்ந்தால்
இன்னலன்றோ வந்து சேரும்!
மனிதனாய் பிறந்து விட்டு
மனிதம்மேல் பற்றில் லாமல்
தனியனாய் வாழ்ந்து வந்தால்
தாழ்வன்றோ நேரக் கூடும்!
“ஊர்க்காரன்” என்றே சொல்லி
உதவாத வார்த்தை பேசி
சீர்கெட்டுப் போவதாலே
சிறிதும்நற் பயனும் உண்டோ?
ஆரடா மனிதன் என்றால்
மாரடா தட்ட வேண்டும்
நேரடா எதிர்த்து நின்று
நீசரை ஒடுக்க வேண்டும்!
சேரடா மனிதா உன்றன்
சிறுமதி விட்டோ ழித்தே
பாரடா பாரில் நம்போல்
பகைநாடும் இனமும் உண்டோ?
தங்கைக்கே தீயை வைக்கும்
தன்மையடா தோழா! நாளும்
கங்கைபோல் வேர்வை சிந்தி
கடிதுழைப் போரைச் சாடல்
தோழரின் வேர்வை தன்னில்
தோள்களை வளர்க்கும் தோழா!
கோழைகள் அல்ல யாரும்
குலைப்பதை நிறுத்திக் கொள்வாய்!
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்