Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: மாசி 25, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 470 கவிஞர்கள் , 2097 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇலையுதிராக் காலம்
ஹேமா
red pointஒரு பூச்செண்டு போதும்
ருத்ரா
red pointகாற்றில் கலந்த – ஈழப் புரட்சி
வித்யாசாகர்
red pointபெரு மழைக்கு அல்ல.. தெளிவற்ற காட்சி
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointஅடங்கா மண்ணிலே...! அமைதியாய்
அரசி
red pointபிரத்யேக தோழியாய்
வே .பத்மாவதி
red pointகல்லறைக்குள்.. தாயகத் தாகம்
வல்வை சுஜேன்
red pointவிவரெங்கெட்ட பூக்களும்..
ஜெனோவா
red pointமல்வத்து ஓயாவில் நீராடல்
பொலிகையூர் சு. க சிந்துதாசன்
red pointஉன் நினைவோடு.. அவளும் எச்சிலிலை
மன்னார் அமுதன்
red pointபேசு
காத்தான்குடி அனு - இலங்கை
red pointமுடிவை நோக்கிய நெடிய பயணம்.. நான்
ப.மதியழகன்
red pointகைமாத்து.. பால் நிலா
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointபெருநகரப் பூக்கள்.. இடர்மழை
எம்.ரிஷான் ஷெரீப்
red pointவலி(மை)
பா.நேருஜி
red pointசொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்
சித்தாந்தன்
red pointஎங்கிருந்து வருகிறது.. காரணமில்லாமல்
சு.திரிவேணி, கொடுமுடி
red pointபயம் வளர்க்கும்.. அது மட்டும்..எப்படி முடியும்?
காவிரிக்கரையோன்
விமர்சனங்கள்
red pointஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
red pointயுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
red pointபோர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-10-06 
picture for poem
மேகமாய்
பாண்டித்துரை
  இவரின் பிற கவிதைகள்
 
மேகமாய்

நர்மதை நதி.

சரோபவர் அணைக்கட்டு.

23 ஆண்டு தவம்!

ஆர்பாட்டமே இவளின் வாழ்க்கை,
ஆர்பணிப்பே இவளின் வேட்கை.

நர்மதை நதி கூட
இவள் நாடியின் துடிப்பறியும்,

மேகத்தின் துளி கூட
மேதாவின் சொல் கேட்கும்,

மேதா பட்கர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு
அகிம்சா வழியிலே,

தொலைநோக்கு பார்வைகொண்டு
தொடர் உண்ணாவிரதம்,

உயிரையும் விடத்தயார்
அணை உயர்வதை தடுத்திடவே,

மக்கள் செத்து வீழ்ந்தாலும்
செவிசாய்க்க மறுக்கும் அரசின்
செவியில் அறைந்து கேட்கும் தைரியம்,

இவள் நலத்தில் இன்னல்கள் விரும்பும்,
பொது நலத்தில் தன் நலன் மறந்தும்.

தனியொரு மனிதமாக
இத்தரணி முழுவதும் சிறந்தும்,

மக்கள் நலன் காக்கும்
இவள் "ஆத்மா"
மனித நேயத்தில்
"மகாத்மா"

இவளின் அரவணைப்பு இருக்கும்வரை
அணைஉயரா!
இவள் அயர்ந்த பின்னே?


எழுத்து: பாண்டித்துரை


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்