அழகான கவிதை. யானையின் கம்பீரத்தை மறைத்து தனது பிச்சைக்கார புத்தியை புகட்டிய மனிதனின்'மனிதத்தன்மை'அழிந்து,காக்கையைப் போல் சேர்ந்து வாழவும்,நாயைப்போல் நன்றி பாராட்டவும் அல்லது குறைந்தபட்ஷம் சிங்கம் புலிப் போல் தேவைக்கு, பசிக்கு மட்டும் பிற உயிரை பறிக்கவும் மனிதனுக்கு 'மிருக குணம்' வளர இப் புத்தாண்டு வழி செய்யட்டும்.