அன்பு
-------------
தங்கா
உனது கையெழுத்து
கண்களில் ஒற்றிக்கொள்ளும்
அழகு என்றேன்
நீ
எனது கையெழுத்தே
அழகு என்றாய்
உண்மைதான் சகோதரி
அன்பை எப்படி எழுதினாலும்
அழகாகத்தான் இருக்கும்.
-சு.சிவா
- சு.சிவா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-14