அந்த அழகான சூழலில்..
------------------------------
மயிலிறகு புத்தகமாய்...
உன் வீட்டு வாசல்
கோவிலாய்...
விடியல் மட்டும் நீளமாய்...
வெள்ளி கிழமை சாயந்திரம் சந்தோஷமாய்
திங்கள் கிழமை காலை கடமையாய்...
இப்படியே காலம் காலமாய்
பிடித்தது உன்னை மட்டும் அல்ல
அந்த அழகான சூழலில் நீ
இருந்ததால் மட்டுமே...
-அய்யா. புவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-10-28