தமிழ் சுகந்திரம்
--------------------
ஒட்டறை போர்த்திய
ஒரு முளம்
கயிறு - இந்த
தமிழ் சுகந்திரம்..
அடிவிளுகையில்
குனிந்தே நின்றதால்
பையிலிருந்த
சுகந்திரம் - பத்திரமாய்
காப்பற்றப்பட்டது.
ஓடியபோதும்
ஒட்டியே வந்தது
நம்
ஓடுகாலி சுகந்திரம்..
என்னவோ,
உயரத்திலிருந்து
விழுந்ததால்
பட்ட அடி
கொஞ்சம் அதிகம்.
சூம்பிப்போன
கனவுகளோடும்,
நாறிப்போன
லட்சியத்தோடும்,
எம் - கிழிந்த
பைகள் தாங்கும்
தமிழ் சுகந்திரம்
இன்னும் மரிக்கவேயில்லை.
காவடி தோளேற
தமிழ் கர்வம்
தலைக்கேறும்
மீண்டும்...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-05-15