- ரசிகவ் ஞானியார் பயம் முதியோர் இல்லங்களின் வாசல்தாண்டி பயணப்படும்பொழுதெல்லாம் ... அனிச்சை செயலாய் மகனின் கைகளை ... அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்! - *ரசிகவ் ஞானியார் * பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-05-24