உந்து சக்தி
--------------
மனிதனது மனம் ஓர் போராளி.
நீ கொடுக்கும் உந்துதலே
தீர்மானிக்கும் அதன் போரட்டத்தை.
யுதம் தவிர்த்து விவேகம் கொடு-அது
உன் முன்னே வெற்றிவாகை சூடிவரும்.
உந்துதலின்றி உந்தாமலிருப்பதை விட
உந்துதல் கொடுத்தும் உந்தமலிருப்பது-
ய்வுகூடத்திலே தோற்றுபோகும் சோதனை
ஏவுகனைப்போல் கிவிடுவாய்.
பழுதுபார்.
நிறுத்தாதே உன் உந்துசக்தியை
உன் இலட்சிய வாகனம் உன்
இலக்கை அடையும்வரை...
-லலிதாசுந்தர்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-14