இயற்கையே எய்தினால்…?
----------------------------------
நதி எங்கள் வாழ்வென்று
நாகரீகம் வளர்த்த
கரையில்…
நான் என்ன சொல்ல
விதியென்றானது
நதியின் நிலையே
ஒடையாய்…
ஒரு ஒரத்தில்
அடடா
நாளைய மனிதனுக்கு
மிச்சம் என்ன இருக்கும்
இயற்கையே எய்தினால்…!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-02