Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இது யார் செய்த பாவமோ ?

- புஸ்பா கிறிஸ்ரி

பகல் முழுவதும்
பாத யாத்திரை போய் வந்த
வாகனங்கள் குறைந்து
அமைதியாகக் கிடக்கும் சாலை
சரித்திரமாகி விட்ட
பணக்கார வீட்டுப் பிறந்த நாள் விழா.
சம்பவமாகி தெரியும்
ஏழை வீட்டுக் குழந்தையின் நோய்.
அரங்கேற்றம் முடித்து வந்த
நர்த்தன தாரகையின் அழகு.
புது வீடு வாங்கிக் குடித்தனம்
வந்த புது மணத் தம்பதிகள்.
பக்கத்து வீட்டில் புதிதாய்
முளைத்த இளம் வக்கீல்.
நாளை கார் ஓட்டப்பந்தயத்தில்
ஓடவிருக்கும் வீரன்...
இன்னும் எத்தனையோ....
இவை பற்றிக் கவலைப்படாத
என் கண்கள் பனித்தன
பல்கனியில் இருந்த மறைவில்
இருந்த அந்த மாடப் புறாவின்
முட்டை உடைந்தது கண்டு.
என் கண்கள் பனித்தன...
இது யார் செய்த பாவமோ ?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அந்த வாழ்க்கை
  • எண்ணித் துணிக
  • காலம்
  • மயானத்து மரங்கள்
  • உதவிக்கு வருவீர்களா ?
  • இருந்தும் இல்லாமல்
  • அன்பானவனே!
  • ஒரு தாயின் சோகத்தில்...
  • நல்லவன் நீ
  • உப்புக் காற்றில்...
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube