வா
வசந்தமே வா
உனக்காகத்தான் இத்தனை நாள்
காத்திருந்தேன்
ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும்
உன் புன்னகையால் அடிபட்டு
மயங்கியவனை
உன் வார்த்தைகளால் எழுப்பிவிடு
உணவையும் உறக்கத்தையும்
மறந்து மயங்கிக்கிடக்குமென்னை
மரணம் அடித்துச்செல்லுமுன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others