Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

சோதனைச் சாவடி

- றஹீமா-கல்முனை

சோதனைச் சாவடி
-------------------------

தெருவுக்குத் தெரு...
வாந்தி எடுதபடி
நகர்கிறது பஸ்.
கேட்டால் சொல்கிறார்கள்:
சோதனைச் சாவடியாம்!!

ஏத்தி இறக்கி...
கையில் இருந்த
பொதிகளை எல்லாம்..
பிரித்து மேய்ந்து

ஆள் அடையாள அட்டையில்
பழைய முகம்....!
புதிய முகம் தேடி
ஆயிரம் முறை
அடையாள அட்டை
புரட்டி
பாதி சந்தேகத்தில்
வழியனுப்பிவிடும்
காக்கிச்சட்டைக்காரன்....!!

கண்ட கண்ட
இடங்களில் எல்லாம்..
இழுபட்டு தொடரும்
மண்ணாங்கட்டிப்
பயணங்கள்

இப்போதெல்லாம்
colombo பயணங்கள்
துணியாதொங்களிலாம்!!!!
முறைப்படுகிறார்கள்
பயணிகள்

சோதனைச் சாவடிகள்
நிறைந்த.......
பயணங்கள் இல்லாமல்
தொடரட்டும்.....
நமது
வாழ்கைப்பயணங்கள்!!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-01


amjadfha

17 years 6 months ago

வந்தனங்கள் றஹீமா,

உங்கள் சோதனைச்சாவடிகள் வாசித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. சாவடிகள் என்ற பெயரில் சாவடிக்கும் கொடுமையை உணர்வு ரீதியாக அருமையாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

உங்கள் கவிதைகளில் நான் வழமையாகவே ரசிக்கும் விடயமே அந்த பேச்சு வழக்குத்தான்.

"கண்ட கண்ட
இடங்களில் எல்லாம்..
இழுபட்டு தொடரும்
மண்ணாங்கட்டிப்
பயணங்கள்"

என்ற‌ வ‌ரிக‌ள் என‌க்கு நீங்க‌ள் எழுதிய‌ "உத‌வாக்க‌ரை ப‌ஸ்கால் procedures" யினை ஞாப‌க‌ம் செய்கிற‌து.

தொட‌ர்ந்தும் எழுதுவீர்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையில்.....

முற்றிடுகிறேன்.

கல்முனையான்

17 years 2 months ago

எனது கொழும்பு செல்லும் பயணத்தின் பல்லுடைந்த நினைவுகளை உங்கள் சோதனைச்சாவடி சொல்கின்றது
நான் கல்முனையான் என்ற பெயரில் இணையத்தில் மாத்திரம் கவி எழுதுபவன்.
முடிந்தவரை எழுதுங்கள் அத்துடன் நம் ஊரின் புழுதி கலந்த புலமைப் பேச்சுக்களையும் சேர்த்து
எழுதுங்கள்
நன்றி

raheema faizal

16 years 2 months ago

எனது கவிதைகளுக்கு, கருத்துக்களை தெரிவித்த அம்ஜத்,கல்முனையான் ஆகியோருக்கு நன்றிகள்

சீனாமானா

16 years 1 month ago

சோதனைச் சாவடி ---rnகவிதைக்கு நன்றி rnrnஆனாலும்...rn"துணியாதொங்களிலாம்" என்றால் என்னவென்று rnபுரியவில்லை எனக்கு....rnrnமேலும் rn"காக்கிச்சட்டைகாரன்" ஐrn"காக்கிச்சட்டைக்காரன்" என rnஅழுத்துவது பொருத்தம்rnrnஅத்துடன் rn"வாழ்கைப்பயனங்கள்" ஐ rn"வாழ்க்கைப்பயணங்கள்" எனத் rnதாருங்கள் திருத்தம். rnrnகவிதைக்குப் பின்னால் இருக்கும் rnஉணர்வுக்கு ஒரு வணக்கம்!rnநன்றி!rn

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கண்கெட்டபிறகு
  • வழியனுப்புதல்
  • வெளிநாட்டுச் செய்திகள்
  • மௌனம்
  • விடை பெறுதல்
  • திருமதி . தொலைக்காட்சி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube