வெளியில்..
----------------
உடல் சூட்டின் வெளியில்
பாகங்களுக்கு இடையில் மாற்றங்கள்!
தொந்தரவின்றி ஆர்பாட்டம் செய்யும்
போது,
மனதில் தொந்தரவுகள் ஏக்கமாய்...
எப்பொழுது வெளிவருவாய்
வலிகள் நித்தமும் ஆட்கொண்ட
நிலையில்...
வெட்கத்துடன் கருமுட்டைகள்
வெளி வருகின்ற கணங்கள்
ரணங்களாய்!
- துர்கா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-13