காதல் வரலாறு
-------------------
உலகின்
எந்தக் காதலிலும்
கர்வப்பட ஏமில்ல...
ஆண் பெண்ண ஏமாற்றுவ..
பெண் ஆண அலயவிடுவ..
அதனால்
அவளோ,அவனோ
உயிரவிடுவ
இதானே வரலாறு...
கடந்த காலத்தின் காதல்
தோல்வியில் வண்டிருக்கலாம்
அல்ல
கண்ணீரால் கரந்திருக்கலாம்
இதானே வரலாறு...
இப்போ
இருபாலுக்கும்
காதலின் நாகரீகம்
கனிசமாய் மாறியிருக்கிற
காமம் ஒரு
கவர்ச்சிப் பொருளாய்
புகுந்திருக்கிற..
காதலச்சொன்ன
கருவிழிக்குள் இப்போ
காமமும்
கலந் கிடக்கிற
கடந்த காலத்தில்
இதயத்தில் சுமந்
அழுதவருண்டு..
இப்போ வயிற்றில் சுமந்
அழிப்பவரே உண்டு !
அழுபவரும் உண்டு !
காதலின் நாகரீகம்
புதியதாய் இருக்கலாம்
ஆனால் வரலாறு ஒன்றுதான்...
-தென்றல்.இரா.சம்பத் ஈரோடு-2
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-18